லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திரை விமர்சனம்
1970-களில் நடக்கும் இக்கதையில், படித்துவிட்டு வேலை கிடைக்காத விரக்தியில் அறிவுமதி (வெற்றி) தன் நண்பனுடன் சேர்ந்து சிறு திருட்டுகளில் ஈடுபடுகிறான். இடையில் மல்லிகாவை (பிரிகிடா) காதலித்துத் திருமணமும் செய்கிறான். தன் குடும்பத்திற்காகத் திருட்டுத் தொழிலை விட நினைக்கும் வேளையில், இறுதித் திருட்டாக ஒரு செல்வந்தரின் (கவிதா பாரதி) வீட்டிற்குச் செல்கிறான். அங்கு அந்த நபர் ஒரு சிறுமியிடம் காட்டும் வக்கிரமான மிருகத்தனத்தைக் கண்டு ஆத்திரமடைந்து, அவனைக் கொலை செய்கிறான் அறிவுமதி.Continue Reading









