அந்நியன் ரீமேக்கில் நடிக்கும் ரன்வீர் சிங்
இந்திய சினிமாவின் பெரும் பிரபலங்கள், தென்னிந்திய திரை ஆளுமை இயக்குநர் ஷங்கர் மற்றும் பாலிவுட் நட்சத்திர நாயகன் ரன்வீர் சிங் ஆகிய இருவரும் பன்மொழிகளில் உருவாகவுள்ள, பிரமாண்ட படத்தில் இணையவுள்ளார்கள். தமிழில் பெரு...
OTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான முக்தா பிலிம்ஸ் ” வேதாந்த தேசிகர் ” படத்தை வெளியிடுகிறார்கள்
தமிழ்சினிமாவின் பாரம்பரிய மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் முக்தா பிலிம்ஸ். கமல்ஹாசன் நடித்த நாயகன், ரஜினிகாந்தின் பொல்லாதவன் ஆகிய படங்கள் உள்பட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள முக்தா பிலிம்ஸ் நிறுவனம் தற்போது...
மீண்டும் இணையும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் கொரட்டால சிவா, வெற்றி கூட்டணி !
இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் “RRR” படத்திற்கு பிறகு, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குநர் கொரட்டால சிவாவுடன், பன்மொழியில் உருவாகும் பிரமாண்ட படத்தில் இணைகிறார். இக்கூட்டணி ஏற்கனவே 2016...
நடிகர் ‘சூரி’ – நடிகர் ஆரி இணைந்து வெளியிடும் கிராமத்து ஆந்தம்’ சுயாதீன பாடல் காணொளி!
சமீபத்தில் வெற்றிபெற்ற ‘என்ஜாயி-என்சாமி’ வரிசையில் மறுபடியும் ஒரு கிராமத்து புகழ்பாடும் சுயாதீன பாடல் (Independent Song)
மறைந்த இளம் இசையமைப்பாளர் நவீன் ஷங்கர் இசையில் பிரபல பின்னணி பாடகர்-இசையமைப்பாளர் ‘அந்தோனி தாசன்’ பாடிய 'கிராமத்து...
தெற்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 முத்தான திரைப்படங்களுடன் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால வாழ்த்துகளை உரித்தாக்குகிறது
நாடு விழாக்கோலம் தரித்திருக்கிறது. பல்வேறு பிரதேசங்களிலும் புத்தாண்டு களைகட்டத் தொடங்கியிருக்கிறது. இந்த வார இறுதியையும் உள்ளடக்கி விழாக்கால விடுமுறை வரும் நிலையில் கூடவே கரோனா பெருந்தொற்றால் ஆங்காங்கே ஊரடங்கும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. வேறு...
2020 – 21 ஆம் ஆண்டுக்கான ‘ரூபரு மிஸ்டர் இந்தியா ஆசிய பசிபிக்’ பட்டத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபிநாத்...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மென்பொருள் பொறியாளரான கோபிநாத் ரவி, கடந்த 2017 ஆம் ஆண்டில் மாடலிங் மீதான தனது ஆர்வத்தால் மாடலிங் உலகில் அடியெடுத்து வைத்தார். தற்போது தன்னுடைய கடின உழைப்பினால்,...
திருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே – சுனைனா
திருமணம் தொடர்பான தகவல்கள் வதந்தியே என்றும், திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்றும் பிரபல திரைப்பட நடிகை சுனைனா கூறியுள்ளார். திரைப்பட வாய்ப்புகள் தன்னைத் தேடி வந்து கொண்டிருப்பதாகவும் அவர்...



















