“பிரம்மாஸ்திரா” டிரெய்லர் ஜூன் 15 ஆம் தேதி வெளியாகிறது !

ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியாவின் பிரமாண்ட திரைப்படம் “பிரம்மாஸ்திரா” டிரெய்லர் ஜூன் 15 ஆம் தேதி வெளியாகிறது ! பிரம்மாஸ்திரா பாகம் ஒன்றினை திரையில் காண இன்னும்...

NITESH TIWARI AND ASHWINY IYER TIWARI JOIN HANDS WITH STAR STUDIOS, RSVP, ROY KAPURFILMS...

Based on Varun Agarwal's bestselling book ‘How I Braved Anu Aunty and Co-Founded a Million Dollar Company’ the movie is directed by debutant Abhishek...

GV பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் “13”

Madras Studios நிறுவனம், Anshu Prabhakar Films உடன் இணைந்து தயாரிக்க, S நந்த கோபால் வழங்கும், GV பிரகாஷ் குமார் - கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் “13” திரைப்பட...

வாய்தா திரை விமர்சனம்

படம் ஒரு விபத்தில் தொடங்குகிறது, அந்த விபத்தில் வயதான சலவைத் தொழிலாளியான அப்புசாமி (மு இராமசாமி) படுகாயமடைகிறார். உள்ளூர் அரசியல்வாதி ஒருவர், விபத்தை ஏற்படுத்திய பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அன்பழகனிடம் இழப்பீடு பெறுமாறு...

போத்தனூர் தபால் நிலையம் திரைவிமர்சனம்

போத்தனூர் தபால் நிலையத்தில் 1990களில் நடக்கும் ஒரு பணத் திருட்டு சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீண். அந்த தபால் நிலையத்தில் இருக்கும் பணத்தை இங்கிருந்தால் பாதுகாப்பில்லை என நினைத்து...

விஷமக்காரன் விமர்சனம்

இந்த உலகில் எதுவுமே தானாக நடப்பதில்லை, நாம் உருவாக்கிக் கொள்வதுதான் நமது வாழ்க்கை என்பதுதான் படத்தின் மையக்கரு. அப்படியே நாயகன் தன் பேச்சினால் மற்றவர்களை தன்வயப்படுத்தி அவர்களது வாழ்க்கைப் பிரச்சினைகளை தீர்க்கும் லைப்...

ரயில் என்ஜின்களை அலங்கரிக்கும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ

எல்லாம் அவன் செயல் படம் மூலம் தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்கே.. ஒருபக்கம் சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு...

நடிகர் துல்கர் சல்மான், ஹனு ராகவாபுடி கூட்டணியில், ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில், “சீதா ராமம்”

வைஜெயந்தி மூவிஸ் வழங்கும், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் காதல் திரைப்படமான “சீதா ராமம்” படத்தில் இளமை நாயகன் துல்கர் சல்மான் நடிக்கிறார், அழகு தேவதை மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்க, மிகவும்...

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது !

இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது....

வம்பில் சிக்கிய ‘வாய்தா’… சாதி மோதலை உருவாக்குவதாக ஆட்சியரிடம் புகார்!

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் புதுமுகங்கள் என்றால் இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் என ஒருசிலர் இருப்பார்கள். ஆனால் கோலிவுட் வட்டாரத்தில் தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ள...