பன்முக திறமை கொண்ட நட்சத்திர நடிகர் ஹிப்ஹாப் ஆதி, தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான “அன்பறிவு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அதிரடியான புதிய தோற்றத்தில் அசத்தலாக தோன்றியுள்ளார். அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தினை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் T.G.தியாகராஜன் தயாரித்துள்ளார். அனைத்து வகை ரசிகர்களும் குடும்பத்துடன் கொண்டாடும் கமர்சியல் திரைப்படமாக “அன்பறிவு” படம் உருவாகியுள்ளது. மிகபெரும் பொருட்செலவில், நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த்,Continue Reading

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 ஆவது நினைவு தினத்தை போற்றும் விதமாக, கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு ஒரு அழகான மோஷன் டீஸரை வெளியிட்டுள்ளது. இது குறித்து இயக்குநர் அருண் சந்திரன் கூறியதாவது… “செல்லப்பிள்ளை” படக்குழு சார்பாக எங்களின் மோஷன் போஸ்டரை மிகப்பெரும் வெற்றி பெற செய்தமைக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நம் தேசத்தின் நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது நினைவு தினத்தைContinue Reading

ஆகஸ்ட் 19 ரசிகர்கள் ஒரு புதிய நாயகனை காண போகிறார்கள். பிரபல கன்னட நடிகர் பாட்ஷா கிச்சா சுதீப் அவர்களின் “விக்ராந்த் ரோணா” திரைப்படம் வரும் 2021 ஆகஸ்ட் 19 திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. நடிகர் பாட்ஷா கிச்சா சுதீப் அவர்கள் திரைத்துறையில் நுழைந்து 25 ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் பன்மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “விக்ராந்த் ரோணா” படத்தின் டைட்டில் லோகோ மற்றும் 190 நொடிகள் கொண்ட ஸ்நீக்Continue Reading

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை, ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருகும் “கோடியில் ஒருவன்” மற்றும் “ “காக்கி” படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ள நிலையில், இவ்விரண்டு படங்களின் முழு உரிமையை பெற்றிருக்கும் Infiniti Film Ventures நிறுவனம் மூன்றாவது முறையாக விஜய் ஆண்டனியுடன் ஒரு புதிய படத்தில் இணைகிறது. பரபர திரில்லராக தயாராகவுள்ள இப்படத்தை தமிழ்படம் தொடர் புகழ் இயக்குநர் CS அமுதன் இயக்குகிறார். படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனிContinue Reading

லாக்கப் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத்” சார்பாக தயாரிக்கும் மூன்றாவது படம் “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பாக இப்படத்தை வழங்குகிறார். இன்று “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” டைடில் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களும், மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அவர்களும் வெளியிட்டனர். இயக்குனர் R.அர்விந்த் இயக்கத்தில்Continue Reading

லாக்கப் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத்” சார்பாக தயாரிக்கும் மூன்றாவது படம் “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் தனது தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பாக இப்படத்தை வழங்குகிறார். இன்று “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” டைடில் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் டி.ஆர் அவர்களும், மோஷன் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி அவர்களும் வெளியிட்டனர். இயக்குனர் R.அர்விந்த் இயக்கத்தில்Continue Reading

சமூக ரீதியாகவும் ,பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வெற்றிமாறனின் புதிய முயற்சி!! IIFC -International Institute of Film and Culture – சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச சினிமா பயிற்சி வகுப்புகள்.இயக்குநர் வெற்றிமாறன் முன்னெடுப்பில் தொடங்கியது. IIFC இன் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு மாணவருக்கும் 100 % மானியங்களுடன் முழுமையான உணவுContinue Reading

இந்திய சினிமாவின் பெரும் பிரபலங்கள், தென்னிந்திய திரை ஆளுமை இயக்குநர் ஷங்கர் மற்றும் பாலிவுட் நட்சத்திர நாயகன் ரன்வீர் சிங் ஆகிய இருவரும் பன்மொழிகளில் உருவாகவுள்ள, பிரமாண்ட படத்தில் இணையவுள்ளார்கள். தமிழில் பெரு வெற்றி பெற்ற கல்ட் கிளாசிக் திரைப்படமான “அந்நியன்” திரைப்படம் மீண்டும் இவர்கள் கூட்டணியில் உருவாகவுள்ளது. இப்பெரும் ஆளுமைகளை இணைத்து, இப்பிரமாண்ட படத்தினை Pen Studios சார்பில் தயாரிக்கிறார் Dr.ஜெயந்திலால் காடா. இன்றைய காலகட்டத்தில் இந்திய அளவில்Continue Reading

இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் “RRR” படத்திற்கு பிறகு, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குநர் கொரட்டால சிவாவுடன், பன்மொழியில் உருவாகும் பிரமாண்ட படத்தில் இணைகிறார். இக்கூட்டணி ஏற்கனவே 2016 ல் வெளியான “ஜனதா காரேஜ்” திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடதக்கது. #NTR30 (எ) #NTRKoratalaSiva2 படத்தினை நந்தமூரி கல்யாண்ராம் வழங்குகிறார். Yuvasudha Arts சார்பில் மிக்கிலினேனி சுதாகர் மற்றும் NTR Arts சார்பில் கொசராஜுContinue Reading