நடிகர் ‘சூரி’ – நடிகர் ஆரி இணைந்து வெளியிடும் கிராமத்து ஆந்தம்’ சுயாதீன பாடல் காணொளி!
சமீபத்தில் வெற்றிபெற்ற ‘என்ஜாயி-என்சாமி’ வரிசையில் மறுபடியும் ஒரு கிராமத்து புகழ்பாடும் சுயாதீன பாடல் (Independent Song) மறைந்த இளம் இசையமைப்பாளர் நவீன் ஷங்கர் இசையில் பிரபல பின்னணி பாடகர்-இசையமைப்பாளர் ‘அந்தோனி தாசன்’ பாடிய ‘கிராமத்து ஆந்தம்’ பாடல் வரும் ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு நன்னாளில் ‘B S Value’ (Black sheep) OTT தளத்தில் வெளியாக இருக்கிறது. மேலும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடலை மகாலிங்கம் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துContinue Reading









