50-இளைஞர்களைக் கொண்ட இந்த Choral Ensemble பாடி வெளியிடுகிற முதல் புறநானூற்றுப் பாடல் கணியன் பூங்குன்றனார் இயற்றிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

0
289
தமிழரின் சொத்துகளான சங்க இலக்கியங்களை சமகால இசை வழியாக இந்தத் தலைமுறைக்குக் கொண்டு வருகிற தமிழ்ச்சேவையைச் செய்ய தொடங்கப்பட்டிருக்கிற பல்குரல்  சேர்ந்திசைக்குழு  தமிழ் ஓசை.

இதன் நிறுவனர் மற்றும் இசை இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்.

50-இளைஞர்களைக் கொண்ட இந்த Choral Ensemble பாடி வெளியிடுகிற முதல் புறநானூற்றுப் பாடல் கணியன் பூங்குன்றனார் இயற்றிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here