சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் ‘அழகிய கண்ணே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு !
தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே". இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.
லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு...
Valimai Movie Review
தங்கச் சங்கிலி பறிப்பு, சில நொடிகளில் கொலை, போதைபொருள் கடத்தி சப்ளை செய்தல் என எக்குத்தப்பான ஏ 1 குற்றங்களை சென்னையை மையமாக வைத்துச் செய்யும் பைக்கர் குழுவுக்கும், வேர் வரை சென்று...
தயாரிப்பாளர் அன்புசெழியன் இல்ல திருமண விழா!
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் உரிமையாளர், திரையரங்கு உரிமையாளர், பைனான்ஸியர், திரைப்பட விநியோகஸ்தர் திரு அன்புசெழியன் அவர்களது இல்ல திருமண விழா இன்று 21 பிப்ரவரி 2022 காலை பிரபலங்கள்,...
சமந்தாவின் அற்புதமான தோற்றத்தில் சகுந்தலம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “சகுந்தலம்” திரைப்படம் மிகப்பிரமாண்ட படைப்பாக உருவாகி வருகிறது. பன்மொழி படைப்பாக உருவாகும் இப்படம் தெலுங்கு இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் உருவாகிறது.
தற்போது இப்படத்தின்...
மதுர் பண்டர்க்காரின் அடுத்த திரைப்படம் ”பப்ளி பவுன்சர்”
காலத்தினால் அழிக்க முடியாத ஒரு பசுமையான நினைவுச் சின்னமாக உருவெடுத்து உள்ளக் கிளர்ச்சியை தூண்டி நிலைத்து நிற்கும் உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்களை திரையில் தோன்றச்செய்யும் மாயாஜாலத்தை நிகழ்த்துவதில் பல தேசீய விருதுகளை வென்ற...
“வலிமை” திரைப்படம் அஜித்தின் இந்திய அளவிலான, பிரமாண்ட வெளியீடுகளின் துவக்கமாக இருக்கும் – தயாரிப்பாளர் போனிகபூர் !
உலகம் முழுவதிலுமான கடுமையான லாக்டவுன் மற்றும் தொற்றுநோய் நெருக்கடி இருந்தபோதிலும், நடிகர் அஜித் குமாரின் ‘வலிமை’ படம் ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை பெருமளவில்...
Sridevi Movies தயாரிப்பில் சமந்தா நடிக்கும் ‘யசோதா’ திரைபடத்துக்காக பிரமாண்ட செட் ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது !
நடிகை சமந்தாவின் அடுத்த பிரமாண்ட படமான ‘யசோதா’ திரைப்படத்தினை Sridevi Movies சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார், திரைத்துறையில் திறமைமிகு இளம் ஜோடிகளான ஹரி -...
வீரபாண்டியபுரம் விமர்சனம்
வீரபாண்டியபுரத்திலுள்ள சிவா என்கிற ஜெய் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோயின் மீனாட்சியைக் காதலிக்கிறார். இவர்கள் இவர்களின் பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்ய ஆயத்தமாகிறார்கள். இறுதியில் தாலிகட்டும் நேரத்தில் ஹீரோ ஜெய் மனம் மாறுகிறார்....
Uncharted விமர்சனம்
சோனி நிறுவன சார்பில் வெளியாகி உலகம் முழுக்க புகழ்பெற்ற வீடியோ கேம் சீரிஸான ‘அன்சார்டட்’ தான் அதே பெயரில் அவர்களின் ஃபேவரைட் நடிகரான டாம் ஹாலந்த் நடிப்பில், படமாக வந்துள்ளது.
ஆய்வாளர் மெக்கலன் திரட்டிய...
பிரபுதேவாவின் ‘முசாசி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
'நடனப் புயல்' பிரபுதேவா நடிப்பில் தயாராகும் படத்திற்கு 'முசாசி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவருடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டார்.
அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில்...


















