‘நண்பன் குழுமத்தின்’ விளம்பர தூதுவரான(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனன்

'அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி மாற்று முதலீட்டு தள நிறுவனமான நண்பன் குழுமத்தின் இந்திய செயல்பாட்டிற்கான விளம்பர தூதுவராக(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனன் நியமிக்கப்பட்டிருக்கிறார்' என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவனம்...

திரையுலக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ள மதன் கார்க்கி...

திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை உருவாக்கி, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் தளமாகவும் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கவும்,...

மணிகண்டன் நடிக்கும் ‘குட் நைட்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

'ஜெய் பீம்' நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'குட் நைட்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான...

பிரபாஸ் – கிருத்தி சனோன் திருமண நிச்சயம் குறித்த செய்தி வதந்தி

நடிகர் பிரபாஸ்- பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய் என்றும், இவை வதந்தி என்றும், இவர்கள் இருவரும் 'ஆதிபுருஷ்' எனும் திரைப்படத்தில்...

நடிகர் கார்த்திகேயாவின் ‘பெதுருலங்கா 2012’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

உருவாகி இருக்கும் 'பெதுருலங்கா 2012' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தது. இந்த கிரேஸி என்டர்டெய்னர் திரைப்படம் மார்ச் மாதம் திரைக்கு வர உள்ளது. மிக விரைவில் படத்தின் டீசர் வெளியாக உள்ளது. இந்த நியூ...

Prime Video held a special screening of Engga Hostel, the Tamil reboot of popular...

Created by The Viral Fever (TVF) and directed by Sathish Chandrasekhar ‘Engga Hostel’ is streaming live on Prime Video After the success of the...

தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் நதியா – ஹரிஷ் கல்யாண் – இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்’

தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திருமதி சாக்ஷி சிங் தோனி கலந்துகொண்டார். அறிமுக இயக்குநர்...

என் இனிய தனிமையே முதல் பாடல் வெளியீடு

வளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீபதி, சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் உருவாகும் “என் இனிய தனிமையே” என்கிற அவருடைய அடுத்த படத்திற்காக ஆட்டோ புலி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்துடன் கைகோர்க்கிறார்....

குடியை பற்றி வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள ‘குடிமகான்’

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். N...