மீண்டும் இணையத்தில் ட்ரெண்டிங்கான ஷாருக்கான்
'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான் இந்தி திரையுலகில் அறிமுகமாகி 31 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் அவர் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். இதில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்தும்,...
“பம்பர்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா B.E., தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில "பம்பர்" லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்...
ராம்சரண் – உபாசனா தம்பதியரின் பெண் குழந்தைக்கான பெயர் தேர்வு
''எங்களுடைய குழந்தைக்கான பெயரை நானும், உபாசனாவும் இணைந்து தேர்வு செய்திருக்கிறோம். அதனை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்'' என குளோபல் ஸ்டார் ராம் சரண் தெரிவித்திருக்கிறார்.
குளோபல் ஸ்டார் ராம்சரண் மற்றும் அவரது மனைவி...
‘ஆர் டி எக்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு
மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ஷேன் நிகம், நீரஜ் மாதவ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'ஆர் டி எக்ஸ்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன்...
இந்திய திரையுலகின் மிகப்பிரமாண்ட படைப்பு “புராஜெக்ட் கே” படத்தில் இணைந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்
இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், இயக்குநர் நாக் அஸ்வினின் சயின்ஸ் ஃபிக்சன் படமான 'புராஜெக்ட் கே' அதன் அறிவிப்பில் இருந்தே, தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது. மொத்த...
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு மணற்சிற்பம்
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 'போதைக்கு எதிரான விழிப்புணர்வு மேடை' எனும் பெயரில் காவல்துறை அதிகாரிகளும், திரையுலக பிரபலங்களும், கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்ட விழிப்புணர்வு...
நிகில் சித்தார்த்தா நடிக்கும் ‘ஸ்பை’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு
தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தொகுப்பாளரும், இயக்குநருமான கேரி பி ஹெச் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரில்லர் திரைப்படம் 'ஸ்பை'. இதில் நிகில் சித்தார்த்தா, ஆரியன் ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், சான்யா தாகூர்,...
தண்டட்டி விமர்சனம்
தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 57 வயதான தங்கப் பொண்ணு என்னும் மூதாட்டி காணாமல் போகிறார். அவரைத் தேடும் புள்ளியில் தொடங்கும் கதை, அவரது இறப்பிற்குப் பின்னர் காணாமல் போகும்...
Thalainagaram 2 Movie Review
Cast:
Sundar C
Palak Lalwani
Thambi Ramaiah
'Bhahubali' Prabhakar
Aayira
Jaise Jose
Vishal Rajan
Seran Raj
Crew :
Story,Screenplay & Direction: Dhorai V.Z
Banner: Right Eye Theatres
Producers: S.M.Prabakaran, Dhorai V.Z
Co - Producer: Madhuraj
Business Head:...
அஸ்வின்ஸ் விமர்சனம்
லண்டனில் ஒரு பெரிய மாளிகையில் ஆராய்ச்சிக்குப் போன ஆர்க்கியாலாஜி டிப்பார்ட்மெண்ட் லேடி ஆபீசர், தன் உதவியாளர்கள் 15 பேர்களை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால் அப்படி சூசைட் செய்து...

















