நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம் மார்ச் 1 திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது!
இந்திய ஜனநாயகம் உலகளவில் எப்போதும் உற்றுநோக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. மேலும் அந்த ஜனநாயகத்தை கட்டமைக்கும் தேர்தல்கள் மிகப்பெரிய நிகழ்வாகவும் இருக்கிறது. இந்த தேர்தல் அரசியல் ஜானரில் வெளியாகும் திரைப்படங்கள் அரிது. ஆனால்,...
நடிகை ஜிஜ்னா ராதாகிருஷ்ணன் – திரைத்துறையில் உதயமாகி இருக்கும் புது கதாநாயகி!
திரைப்படங்கள் மீது ஆழமான காதல் கொண்டு, திறமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் சினிமாவில் பயணிப்பது ஒரு நடிகையின் அழகையும் திறமையையும் இன்னும் மேம்படுத்துகிறது. பல ஆண்டுகளாக, இந்த இணையற்ற குணங்கள் மற்றும் நடிப்பால்...
பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் அல்லு அர்ஜூன்
பெர்லின் திரைப்பட விழாவில் ‘புஷ்பா: தி ரைஸ்’ படம் சிறப்புத் திரையிடலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் சென்றுள்ளார். அவர் தனது வருகையின் போது சர்வதேச திரைப்பட இயக்குநர்கள்,...
இளைஞர்களின் நட்பு, கனவுகள் மற்றும் எமோஷன்களை உள்ளடக்கி வரவிருக்கும் அழகான திரைப்படம்தான் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’!
திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிப்பில் சித்தார்த் நடித்த 'எனக்குள் ஒருவன்' திரைப்படம் மூலமாக இயக்குநர் பிரசாத் ராமர் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார். 'அருணகிரி பெருமாளே' என்ற ஆன்மிக ஆவணப்படத்திற்காக அறியப்பட்ட...
74ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘புஷ்பா2 – தி ரூல்’
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'புஷ்பா 2-தி ரூல்' படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியாகிறது. சுதந்திர...
மார்ச் 1 அன்று வெளியாகும் ‘ஜோஷ்வா இமை போல காக்க’
தமிழ் சினிமாவில் தன்னுடைய காதல் கதைகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் கெளதம் மேனன். அப்படி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருந்த ‘ஜோஷ்வா இமை போல காக்க’ திரைப்படம்...
Po is back & ready to take over India
Ahead of the release of its 4th edition, Universal Pictures India created a unique Kung Fu Panda experience zone at Chennai Comic Con today
Inner...
திரைக்கதையின் அடிப்படை -MARVEL COMICS இல் இடம் பெற்ற ஒரு கதாபாத்திரம்
திரைக்கதையின் அடிப்படை -MARVEL COMICS இல் இடம் பெற்ற ஒரு கதாபாத்திரம்
இயக்கம் –அறிமுக (பெண்) இயக்குநர் – S. J Clarkson
ஒளிப்பதிவு - Mauro Fiore ...
‘அஞ்சாம் வேதம் ‘தனிமனித வாழ்க்கையில் மதத்தின் குறுக்கீட்டைப் பற்றிப் பேசும் படம்!
அறிமுக இயக்குநர் முஜீப் டி முகமது எழுதி இயக்கிய மலையாளத் திரைப்படமான 'அஞ்சாம் 'வேதம் பிப்ரவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை ஹபீப் அபூபக்கர் தயாரித்துள்ளார், அஞ்சாம் வேதத்தின் வசனம் மற்றும் இணை...
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் சாதனை
காரைக்காலைச் சேர்ந்த, சிங்கப்பூரில் வசிக்கும் எழுத்தாளர் மில்லத் அகமது "ஆந்தை" என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற பிப்.16ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் இவர், "நடிப்பு,...

















