மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி இணைந்து நடிக்க, இயக்குநர், தயாரிப்பாளர் R.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் உருவாகிறது, தமிழின் எவர்கிரீன் திரைப்படம் “காசே தான் கடவுளடா” ! இயக்குநர் R.கண்ணன், “ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை” போன்ற குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் திரைப்படங்களை, தொடந்து தந்து வரும் தரமான இயக்குநர். அவரது திரைப்படங்கள், சமூக கருத்துக்களோடு, அனைத்துவகை ரசிகர்களும், ரசித்து பார்க்கும்படி இருக்கும். இந்த முறை அவர், தமிழ் சினிமா வரலாற்றில் அழிக்கContinue Reading

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் அவர்களின் மகன் சஞ்சய் ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக C.V. விக்ரம் சுர்யவர்மா தயாரிப்பில் கௌசிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில் உருவாகும் “டேய் தகப்பா” எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். விருது பெற்ற குறும்படங்களை இயக்கிய கௌசிக் ஶ்ரீபுஹர் இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார். C.V. விக்ரம் சுர்யவர்மா தயாரிக்கும் முதல் படம்Continue Reading

இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ஜீ 5, பல்வேறு மொழிகளில், வகைகளில் அர்த்தமுள்ள, நோக்கமுள்ள படைப்புகளைத் தயாரித்து வருகிறது. ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: 26/11, மும்பை தாக்குதலில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த நமது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்களுக்கான அஞ்சலி. வெற்றிகரமான ஒரு படைப்பை நிறுவிய பின், தற்போது இரண்டாவது சீஸனாக ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: டெம்பிள் அட்டாக் ஜீ5 ஒரிஜினல் படத்தை, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்குContinue Reading

திருமதி ராதிகா சரத்குமார் அவர்களுடைய Radaan Mediawoks நிறுவனம், கடந்த பல வருடங்களாக தமிழக பொழுதுபோக்கு துறையில், பல அரிய சாதனைகளை பல்வேறு தளங்களில் நிகழ்த்தி காட்டியிருக்கிறது. குடும்ப பெண்கள் கொண்டாடும் தொலைக்காட்சி சீரியல்களில் தொடங்கி, டெலிஃபிலிம் மற்றும் முழு நீள திரைப்படங்கள் வரை பல வெற்றிகரமான படைப்புகளை தயாரித்து வழங்கியுள்ளது. பல வெற்றிகளை தொடர்ச்சியாக சாத்தியமாக்கிய இந்நிறுவனம் தற்போது OTT தளத்தில் “இரை” எனும் இணைய தொடர் மூலம்Continue Reading

Known for encouraging young talent who comes up with pathbreaking concepts, Nandamuri Kalyan Ram for his 21st film under popular producer Abhishek Nama’s Abhishek Pictures joins hands with director Naveen Medaram. The film’s pre-look poster was released yesterday and it made us all to anticipate curiously for the first lookContinue Reading

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி அவர்களும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா அவர்களும் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஶ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோவிலில் பணிபுரியும் நம்பூதிரிகளுக்கு அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.Continue Reading

பல்வேறு கலாசாரங்களை, தேசிய இனங்களை, மொழிகளை உள்ளடக்கிய ”உலகின் மாபெரும் ஜனநாயக நாடு” என்பதால் மட்டுமே, சர்வதேச அரங்கில் மிகப்பெரும் மரியாதையையும், பெருமையையும் பெற்றுத் திகழ்கிறது. இந்த மரியாதையையும், பெருமையையும் தகர்க்கும் விதமாக, தேசப்பற்று என்கின்ற ஒரு போலியான பிம்பத்தின் மூலம் நம் தேசத்தின் பன்முகத் தன்மையை மாற்றத் துடிக்கும் இப்போதைய ஒன்றிய அரசு கடந்த ஏழு ஆண்டுகளாக கொஞ்சம், கொஞ்சமாக அதற்கான வேலைகளை மிகுந்த திட்டமிடலோடு செய்து வருகிறது.Continue Reading

பாடகரும்-நடிகருமான எம் ஜே ஸ்ரீராம் கடந்த 35 ஆண்டுகளாக 5,000-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மேலும், கடந்த 12 ஆண்டுகளாக ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தி ரெசிடென்சியில் உள்ள பிளாக் அண்ட் ஒயிட் ரெஸ்டோ பாரில் ‘மைண்ட் பாடி சோல்’ என்ற தலைப்பில் ஒரு தமிழ் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஜூன் 24-ஆம் தேதியோடு 600 வாரங்களை நிறைவு செய்துள்ளது, இதனை தொடர்ந்து 601-வதுContinue Reading

அனுபவம் வாய்ந்த நடிகரும் தீவிர ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் பக்தருமான ஆக்ஷன் கிங் அர்ஜுன் சென்னை, போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோவில் கட்டியுள்ளார். இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. நடிகர் அர்ஜூன் கூறுகையில் “ இந்த கோவில் என்னுடைய 17 வருட கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள்Continue Reading