Actor Atharvaa Murali and director A. Sarkunam are teaming up for an untitled family entertainer production no22, produced by Subaskaran Lyca Group Chairman. The movie was launched this morning (July 16, 2021) with a simple ritual ceremony with the participants strictly following the health and hygiene protocols. Atharvaa Murali playsContinue Reading

தளபதி விஜய் மக்கள் இயக்கம் கடலூர் மேற்கு மாவட்டம் மக்கள் இயக்கம் சார்பில் 10, 12ஆம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் தளபதி மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி ஆன்லைன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிட கல்வியாளர்கள், போட்டித்தேர்வு பயிற்சியாளர்கள் பங்கேற்று பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு வழங்கினார்கள். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை மக்கள் இயக்க மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து Ex.MLA அவர்களின்Continue Reading

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘மாநாடு’ படத்தில் நடிகர் சிலம்பரசன் TR கதாநாயகனாக நடித்துள்ளார். அறிவிப்பு வெளியான நாள் முதலே இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் சிலம்பரசன் TR ‘மாநாடு’ படத்தில் பணியாற்றியவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இப்படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார். அனைவருக்கும் வாழ்த்துக்களுடன்Continue Reading

நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படமான “கோஸ்டி” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிவடைந்தது. ‘குலேபகாவலி’ படப்புகழ் இயக்குநர் S.கல்யாண் எழுதி இயக்கும் “கோஸ்டி” திரைப்படத்தினை தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் இனைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் அனைத்து வசன காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில், படத்தின் ஒரு புரொமோ பாடல் மட்டும், கோவிட் பொதுமுடக்கத்தால், படமாக்கப்படாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு படப்பிடிப்பிற்கு அனுமதித்த பின்னர், படக்குழுContinue Reading

பைனான்ஸ் ஆப்பில் பாடல்களை ஏலத்தில் விடுகிறார் ஜி.வி.பிரகாஷ். டிஜிட்டல் உலகில் இது புது முயற்சி. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு கலைஞர் தனது படைப்புகளை இவ்வாறாக என்எஃப்டி முறையில் ஏலம் விடுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. 6 பாடல்களை அவர் ஏலம் விடுகிறார். அதன் ஆரம்ப விலையாக 5 எரித்தீயம் என நிர்ணயித்துள்ளார். டிஜிட்டல் சொத்துகளுக்கு முக்கியத்துவம் பெருகிவரும் சூழலில் என்எஃப்டி பற்றி புரிந்துகொண்டால் ஜிவி பிரகாஷின் முயற்சியும்Continue Reading

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டுக்களை குவித்த “கனா” மற்றும் கமர்ஷியலாக நல்ல வெற்றியினை பெற்ற “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படங்களை தொடர்ந்து Sivakarthikeyan Productions தயாரிப்பில் மூன்றாவது திரைப்படமாகவும், “அருவி” படம் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் அருண் புருஷோத்தமன் இயக்கத்தில், இரண்டாவது திரைப்படமாகவும் உருவாகியுள்ள “வாழ்” திரைப்படம், ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் நேரடியாக உலகம் முழுதும் OTT யில் ஜூலை 16,Continue Reading

தமிழில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது பாக “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தின் டீஸரை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது Netflix நிறுவனம். தமிழின் புகழ்மிகு ஆளுமை இயக்குநர் மணிரத்னம் அவர்கள், இத்திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார். மணிரத்னம் மற்றும் எழுத்தாளர், புகழ்மிகு படைப்பாளி ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களின் அடிப்படையில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள். மனித உணர்வுகள் – கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல்,Continue Reading

நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படமான “கோஸ்டி” படத்தின் படப்பிடிப்பு முழுதாக முடிவடைந்தது. ‘குலேபகாவலி’ படப்புகழ் இயக்குநர் S.கல்யாண் எழுதி இயக்கும் “கோஸ்டி” திரைப்படத்தினை தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் இனைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் அனைத்து வசன காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில், படத்தின் ஒரு புரொமோ பாடல் மட்டும், கோவிட் பொதுமுடக்கத்தால், படமாக்கப்படாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு படப்பிடிப்பிற்கு அனுமதித்த பின்னர், படக்குழுContinue Reading

சினிமா மீதான தீராக்காதல், அர்ப்பணிப்பு, நல்ல கதைகளை உருவாக்க வேண்டுமென்கிற வேட்கையில், பல நல்ல தயாரிப்பாளர்கள், திரைத்துறையில் தயாரிப்பு நிறுவனங்களை துவங்கியுள்ளனர். தமிழ் சினிமாவில், அப்படியான அர்ப்பணிப்புடன் பல தயாரிப்பு நிறுவனங்கள் துவங்கி பெரும்பெயர் பெற்றிருக்கின்றன. அவை தமிழில் உலக அளவில் போற்றக்கூடிய, பல நல்ல படைப்புகளை தந்துள்ளன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் புதிய வரவாக, நல்ல திரைப்படங்களை தரவேண்டுமென்கிற கனவுடன், கால் பதித்திருக்கிறது ONSKY Technology PVT.Continue Reading