‘சலார்’ படத்தில் நடிக்கும் ஜெகபதி பாபுவின் கேரக்டர் லுக் வெளியீடு ஹோம்பாலே பிலிம்ஸ் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கும் ‘சலார்’ படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் ஜெகபதி பாபு ஏற்றிருக்கும் ராஜமன்னார் என்ற கதாபாத்திரத்தின் போஸ்டரை அப்பட நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ‘கே ஜி எஃப் சாப்டர் ஒன்’ மற்றும் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’ ஆகிய படங்களின்  தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் ‘சலார்’. நடிகர் பிரபாஸ்,Continue Reading

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘சர்வைவர்’ ஒளிபரப்பாகவுள்ளது’ என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து, அதுகுறித்து ஊரெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது மட்டுமில்லாமல், ரசிகர்களும் கூடுதல் தகவல்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தென்னிந்திய பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பாகவிருக்கும் இது போன்ற ஒரு ரியாலிட்டி மற்றும் டிராமா கலந்த நிகழ்ச்சியில் பல்வேறு நட்சத்திரப் போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர். ஆப்பிரிக்க கடற்கரை பகுதியில் உள்ள எழில்மிகு சான்சிபார் தீவுகளில், போட்டியாளர்கள் எப்படிContinue Reading

இந்த பொதுமுடக்க கால கட்டம் திரைப்படத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், நடிகர் சாந்தனு பாக்யராஜ் கடந்த இரண்டு வருடங்களாக, Netflix உடைய பாவ கதைகள் ஆந்தாலஜி மற்றும் வானம் கொட்டட்டும், விஜய்யின் மாஸ்டர் போன்ற முக்கிய திரைப்படங்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததில், தனது சிறந்த நடிப்பு திறமைக்காக பாராட்டுகளைப் பெற்றார். தற்போது அவர் நம்பிக்கை தரும், பல வித்தியாசமான திரைப்படங்களில் அடுததடுத்து நடித்து வருகிறார். இது அவரதுContinue Reading

கீர்த்தி சுரேஷ் தனது புது நிறுவனம் குறித்து ரசிகர்களுக்கு சமீபமாக பல யூகங்களை அறிவித்து வந்திருந்தார். இன்று, நடிகை கீர்த்தி சுரேஷ் தொழில்முனைவோர்களான ஷில்பா ரெட்டி மற்றும் காந்தி தத் ஆகியோருடன் இணைந்து, சுத்தமான மற்றும் இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்பட்ட சரும பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கும் பூமித்ரா என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முயற்சியானது சுற்றுச்சூழல் உணர்வுள்ள நுகர்வோருக்கு ஒரு தனித்துவமான பிராண்டா இருக்கும், மேலும் இயற்கை பொருட்களைப்Continue Reading

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில், இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் மீண்டும் உருவாகும் கிளாசிக் காமெடி படமான, “காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது ! ஒரு திரைப்படத்தினை விரைவாக முடிப்பதில் வல்லவராக விளங்கும் இயக்குநர் கண்ணன் மீண்டும் தன் திறமையை நிரூபித்து இப்படத்தில் காட்டியிருக்கிறார். அவரது இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும், தமிழின் எவர்கிரீன் காமெடி படமான “காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு முழுதாக நிறைவு பெற்றது.Continue Reading

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்திற்கு ‘வெப்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். ‘வேலன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வி.எம். முனிவேலன் அவர்களின் பிறந்தநாள் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடப்பட்டது. 4 நாயகிகள் நடிக்கும் இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களில் நாயகியாக நடித்தContinue Reading

குற்றம் செய்த ஒருவனின் வாழ்க்கையோடும், மனதோடும் நடக்கும் சம்பவங்கள் விருவிறுப்பானவகையில் படமாக்கப்பட்டுள்ளது. கிரைம் திரில்லர் படங்களுக்கே உரிய காட்சியமைப்பும் ஒளியமைப்பும் இந்தபடத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. மலையாள சினிமாவில் இயக்குனரும், ஹீரோவான அஜிஜான் கதாநாயகனாக நடிக்கிறார். இந்திய கால்பந்தாட்ட வீரர் I. M. விஜயன் போலீஸ் அதிகரியாகவும், அக்க்ஷயா உதயகுமார், ஹரிதா ஹரிதாஸ் மற்றும் தனுஜா கார்த்திக் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை Surya film productions சார்பாக மகேஸ்வரன்Continue Reading

திரைக்கு வராமல் இயக்குனர் ரத்தீந்திரன் பிரசாத் இயக்கத்தில் நேரடியாக விஜய் டிவியில் வெளியான படம் பூமிகா இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பேய் படங்கள் என்றாலே நாம் பழக்கப்பட்ட காட்சிகளிலிருந்து சற்று வித்தியாசமாக தான் சொல்ல விரும்பிய கதையை கச்சிதமாக சொல்லியுள்ளார் இயக்குனர். கட்டுமான பணிகளுக்காக காட்டுக்குள் வரும் நாயகன் கௌதமன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரது குழுவினர் பேய் இருப்பது தெரியாமல் ஒரு பழையContinue Reading

கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, ரோகிணி, அம்மு அபிராமி, மயில்சாமி மற்றும் பலர் நடிக்கும் புதிய படமொன்றை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன் குமார், புரொடக்சன் நெ#6-வது படைப்பாக தயாரிக்கிறார். ராம் சங்கையா கதை எழுதி இயக்கும் இந்தப்படத்தின் பூஜை, பாடல் பதிவுடன் இன்று இனிதே துவங்கியுள்ளது தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்* இசை ; கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு ; மகேஷ் முத்துசாமி எடிட்டிங்Continue Reading

வனவிலங்கு குரங்குகளுக்கு உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நேற்று சேந்தமங்கலத்தில் 18-8-2021 புதன்கிழமை அன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் இராசை.ஜெ.ஜெ. செந்தில்நாதன் ஏற்பாட்டில் செய்யப்பட்டு குரங்குகளுக்கு தண்ணீர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் அ.பிரபு, மாவட்டContinue Reading